Song Cover Image

வானவர் வணங்கும் திருவருளே

ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி அய்யனார் ஆதீனமே போற்றி, வானவர் வணங்கும் திருவருளே போற்றி, மங்களம் பொங்கும் மாமறையே போற்றி , ஹரிஹர அம்சமே போற்றி, கருணையின் கரம் நீட்டி காத்திடும் தாயே போற்றி நம்பி‌ வரும் அடியார்களுக்கு நலமெல்லாம் தந்திடும் ஓம் ஸ்ரீ அய்யனார் ஆதினமே போற்றி ஓம் குரு மகா சந்நிதானமே போற்றி ஓம் ஸ்ரீ லஸ்ரீஹரிஹரஸ்ரீனிவாச சுவாமிகளே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க