
[intro] [female humming] Hmmmm hmmmhmmm Ah ahhh hmm hmmm hmmm hmmm hmmm Hmm ah ah [male] என் சொந்தம் நீதாண்டி... என் சொந்தம் நீதாண்டி... உன் சொந்தம் நான்தாண்டி... நான்தாண்டி நான்தாண்டி... [female] தாலி தந்த மன்னவனே தாரமாக வந்தேனே கயிறு கட்டி வந்தவள தங்கமாக பார்த்தாயே [male] என் வீட்டின் தேவதயே வேற என்ன வேணும்டி [female] நீ இருக்கும் இந்த இடம், வேறெதுடா பெரிய இடம் மன்னா மன்னா மன்னா மன்னா மன்னா மன்னா [female] என் சொந்தம் நீதாண்டா என் சொந்தம் நீதாண்டா உன் சொந்தம் நான் தாண்டா நான்தாண்டா நான்தாண்டா …. [male] வேருண்டா, வேருண்டா நீ இன்று வேருண்டா? [female] வேறுண்டு வேறுண்டு, நாம் சேர வேறுண்டு [male] வேறுண்டு வேறுண்டு [female] வேரேதும் வேண்டாமே [male] வேரேங்கும் போகாதே [female] வேரெங்கு போவேனோ [chorus-male and female] என் சொந்தம் நீதானே, என் சொந்தம் நீதானே உன் சொந்தம் நான்தானே, நான்தானே, நான்தானே

